ஆன்லைனில் விற்பனையாகும் தேங்காய் சிரட்டை – அதிர்ச்சி தகவல் விலை ரூ.1300 !!!

முன்னணி இணைய வர்த்தகமான அமேசான் , தற்போது தேங்காய் சிரட்டையை விற்பனைக்கு எடுத்து வந்துள்ளது. அதுவும் ஒரு தேங்காய் சிரட்டையின் விலை ரூ.1300-க்கு விற்பனையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மூன்று ஆயிரம் மதிப்புடைய ஒரு தேங்காய் சிரட்டையில் விலையை தள்ளுபடி செய்து , அதன் அடிப்படை விலை ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்து அமேசான் தனது பக்கத்தில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

இதை பார்த்த இந்தியர்கள் பலர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். தேவையற்ற பொருள் என்று குப்பையில் போடுவோம் என்று கூறும் சிலர் ஒரு பக்கம் , காசு கொடுத்து வாங்கியதே கிடையாது என்று கூறுவோர் ஒரு பக்கம் , இன்னும் பலர் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் அமேசானில் சிரட்டையை விற்குமாறு தங்கள் அறிவுரையாக பதிவுகளை வழங்கியுள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close