சென்னை தி.நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீவிபத்து

சென்னை தியாகராய நகரில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அதில் ஒரு அடுக்கு மாடியின் 4-ஆவது தளத்தில் தனியார் அலுவலகம் இயங்கிவருகிறது அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்த அலுவலகம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த சேகர் ரெட்டிகுரியது என தெரியவந்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close