அருணாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு காமங் உத்தியில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5-ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close