சிரியாவில் குண்டுவெடிப்பு ; ஒருவர் பலி!

சிரியா நாட்டின் தலைநரான டமாஸ்கஸ் பகுதியில் அமைந்துள்ள நாஹர் ஆயிஷா என்ற இடத்தில் இன்று அதிகாலை குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

இந்த குண்டானது காரில் பொறுத்தப்பட்டிருந்ததால் அந்த காரில் பயணம் செய்த நபர் ஒருவர் குண்டுவெடித்ததில் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.பயங்கரவாதிகள் சிலர் அந்த காரில் வெடிகுண்டை பொருத்தியிருக்கலாம் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நடத்தப்பட்ட வெடிவிபத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை எனவே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close