ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து;24 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் என்ற மாவட்டத்தில் உள்ள கேச்வன் என்ற இடத்தில் பயணிகளை ஏற்றி மினி பேருந்து ஒன்று சென்றது. அப்போது நிலைதடுமாறி அந்த மினி பேருந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் அந்த மினி பேருந்தில் பயணம் செய்த 24 பயணிகளும் பலியாகின. மேலும் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close