சென்னையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் இயக்கம்

சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் பேருந்துகள் ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. இந்த போராட்டமானது ஜூன் மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படாததால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களால் நடத்தப்படுவதாகும்.

இந்நிலையில் அண்ணாநகர் , அம்பத்தூர், அடையாறு, கிண்டி, தி நகர் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close