சீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது

சீனாவில் தென்மேற்க்கே லையூபன்சூயி என்ற நகரில் ஒரு சிறிய கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலா சரிவில் 21 வீடுகள் மண்ணீல் புதைந்தன.அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் இன்று காலை வரை மட்டும் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.34 பேரை இன்னும் காணவில்லை. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் இணைந்து அவரசரகால மீட்பு அதிகாரிகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close