ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு நதியில் 14 வயது சிறுமி குளிக்க சென்றால். அப்போது அந்த சிறுமி ஆற்று நீரின் வேகத்தால் இழுத்து செல்லப்பட்டால் அப்போது அந்த நேரத்தில் ஆற்றின் கரையில் 5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுமியை பார்த்தனர் உடனே அவர்கள் 5 பேரும் ஆற்றில் குதித்து அந்த சிறுமியை காப்பாற்றினார்.

இவ்வாறு காஷ்மீர் நதியில் மூழ்கிய அந்த சிறுமியை சி.ஆர்.பி.எப் வீரர்கள் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருவதுடன் அந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close