நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு!

நவோதயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாக உள்ள 251 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து பிப்ரவரி 14-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 251

பணி விவரம்:

1. பணி: Principal (Group-A) – 25
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78800 – 2,09,200
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500

2. பணி: Assistant Commissioner (Administration) (Group-A) – 03
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..67,700 – 2,08,700
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500

3. பணி: Assistant (Group-C) – 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800

4. பணி: Computer Operator (Group-C) – 03
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800

5. Post Graduate Teachers (PGTs) (Group-B)

பணி: Biology – 16
பணி: Chemistry – 25
பணி: Commerce – 21
பணி: Economics – 37
பணி: Geography – 25
பணி: Hindi – 11
பணி: History – 21
பணி: Maths – 17
பணி: Physics – 34
பணி: IT – 11

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.47,600 – 1,51,100
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000.

கட்டணங்களை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: nvshq.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2019

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close