சென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் !

சென்னை விமானநிலையத்தில் 3 கிலோ எடையுடைய ரூ,1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ,பாங்காக், ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்கத்தை கடத்தி வந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் 4 பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close