மிஸ் ஆஸ்திரேலிய 2019 பட்டத்தை வென்ற இந்திய பெண்மணி !

மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்திற்கான அழகிப்போட்டி நேற்றிரவு மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டனர். இதில் இந்திய பெண் பிரியா செராயோ வயது (26) மிஸ் ஆஸ்திரேலியா 2019-ஆக மகுடம் சுட்டப்பட்டார். மேலும் விரைவில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு ஆஸ்திரேலியாசார்பாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் வென்ற அனுபவம் பற்றி பிரிய பேசியதாவது, எனக்கு இது முதல் அழகி போட்டியாகும், இதற்கு முன்னேற் எந்த அழகி போட்டியிலும் கலந்துகொண்டதில்லை , மாடலிங் செய்ததும் இல்லை.நான் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன், ஆனால் இந்த போட்டியில் வென்று மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டம் வென்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளத்து ‘ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சட்டப்படிப்பு படித்துள்ள பிரிய மெல்போனில் மணிலா அரசு ஒன்றில் வேலை வழங்கும் துறையில் வேலை பார்த்துவருகிறார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close