நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு

நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் மேற்கு கடலோரம் அமைந்துள்ள வாங்கானுய் என்ற பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள 6 ஆயுரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close