தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை – 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது

தமிழகத்தில் அமைந்துள்ள நெல்லை , மதுரை, ராமநாதபுரம் , தேனீ ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் அன்ஸாருள்ள அமைப்பை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.நெல்லை மேலப்பாளையத்தில் முகமது இப்ராஹீம் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிற

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close