காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தால்;ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தேன்பாக்கம் என்ற சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் ராஜ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சிவகங்கை மாவட்டம் திமுக இளைஞரணி செயலாளராக உள்ள நித்தியானந்தம் உள்ளிட்ட 5 பேர் இந்த விபத்தால் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த விபத்துவிபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close