காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி என்ற இடத்தில் உள்ள குடியிருப்புகளில் ஒரு அடுக்கு மாடி அமைந்துள்ளது.இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென விஷ வாயு தாக்கியதில் அந்த கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 6 பேர் உயிரிழந்தனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close