டெல்லியில் பனி பொலிவு – 16 ரெயில்கள் தாமதமாக செயல்படும் என அறிவிப்பு.

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இந்த பனிபொழிவால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தெளிவாக பாதை தெரியாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த கடும் பனிபொழிவால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் , கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மட்டும் வேளைக்கு செல்பவர்களும் என அனைவரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான பனிநிலவி வருவதால்.மாலை ஆனவுடன் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கடும் பனிபொழிவு காரணத்தாலும், தெளிவற்ற வானிலையாலும் 16 ரெயில்கள் தாமதமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close