விண்வெளித்துறையில் ஈர்ப்பு உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்- இஸ்ரோ சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது;

இஸ்ரோ தற்போது இளம் விஞ்ஞானிகளை வாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி இளம் அறிவியலாளர்களை உருவாக்கி,ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்து 3 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டு , விண்வெளிதுறை சார்ந்த பயிற்சிகள் வழக்கப்பட்டு மேலும் மேம்படுத்தப்படுவார்கள்.

எனவே விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பிஎஸ் எல் வி ராக்கெட் தொழில்துறையினர் தயாரிக்கும் திட்டம் துவங்கப்படவுள்ளது என்று கூறினார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close