37 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட்டது.வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தலானது நடைபெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையின் முடிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணியானது 37 இடங்களில் வெற்றிகளை பெற்றுள்ளது. ஒருசில இடங்களில் அதிமுக முன்னிலை வகித்துள்ளது குறிப்பாக தேனியில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close