வெங்காயத்தின் விலை கோயம்பேட்டில் ரூ.100-லிருந்து ரூ.130-ஆக உயர்ந்தது

சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்னையில் அமைந்துள்ள கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-லிருந்து ரூ.130-ஆக உயர்ந்துள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிறிய வெங்காயத்தின் விளையும் அதிகரித்து வருகிறது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180-ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close