தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பட்டப்பகலில் வெட்டி கொலை!

விளாத்திகுளம் என்ற பகுதியில் புதூர் மேல்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் 12ஆம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியை அந்த பள்ளியின் முன்பே பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஆசிரியரின் மைத்துனரே இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத்தகாரரின் காரணமாகத்தான் இந்த சம்பவம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம்
விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close