தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம் – தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் தற்போது வரை சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் மற்றும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளனர்.

இந்நிலையில் , தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட உள்ளார்.அதேபோல் நீதித்துறையின் கூடுதல் செயலாளராக செயல்பட்டு வரும் கே சண்முகம் அவர்களை தமிழகத்தின் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்க்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close